(சலாம் ஸோல்ஜர்) Salaam Soldier Lyrics in Kannada:- Check out the full lyrics of the song titled “Salaam Soldier” sung by Sanjith Hegde, Charanraj from album – James on this page.
Lyrics are available in:
- (सलाम सोल्जर) Salaam Soldier Lyrics in Hindi
- Salaam Soldier Lyrics in English
- (சலாம் ஸோல்ஜர்) Salaam Soldier Lyrics in Kannada
Here are all the details of Salaam Soldier song that you need to know about.
PARTICULARS | DETAILS |
Release | 2022 |
Song Title | சலாம் ஸோல்ஜர் | Salaam Soldier |
Lyrics | Sanjith Hegde, Charanraj |
Singer | Sanjith Hegde, Charanraj |
Music | Charanraj |
Music Label | PRK Audio |
Stars | Puneeth Rajkumar |
Album/Movie | James |
Hindi & English ‘Salaam Soldier Lyrics‘ from the 2022 released album that has been sung by Sanjith Hegde, Charanraj are down below. The song lyrics have been written by Sanjith Hegde, Charanraj and the music is the composition of Charanraj.
(சலாம் ஸோல்ஜர்) Salaam Soldier Lyrics
ரண ரண ரண ரண கரனே
இந்த பூமிபந்து அதிரும் அரணே
தக தக தக தக ஒலியே
சூரியனை சுடும் சுடரே
போர்கள போர்கள நலனே
இந்த தேசம் உனது கலனே
விருவிரு விருவிரு நடையே
உன் தியாகத்துக்கு நிகர் இல்லையே
பாயும் நதி உனக்கு சிறு துளி
பகையோடு நின்றால் அடி தடி
எதிராளிக்கு எமன் என இவன் விழி
நீ முன் நிற்க தேசம் தான் வாழுமே
ஜன கன மன மூச்சு காற்று ஓஹோ
பாதுகாப்பாயே வீறு கொண்டு ஓஹோ
மண்ணும் திடம் கொள்ளும் வீரம் இது ஓஹோ
வெற்றி என்றும் நமதே ஜெய் ஹோ
சலாம் ஸோல்ஜர் நீ இருந்தா இல்லை டேஜ்சர்
சலாம் ஸோல்ஜர் நீ நாட்டை காக்கும் பவர்
சலாம் ஸோல்ஜர் உன் பேரில் உண்டு ஃபயர்
சலாம் ஸோல்ஜர் என்றென்றும் நீயே சேவியர்
ரோஸ் ரோஸ் டங்கல் பாருட் பே ஹோதா
ஆகே தூ ஹி ரெஹ்தா ஹெ ராஜ் தேரா ஹோதா
மா பார்தி கே லால் கா ஹி ஜோர் ஷோர் ஹோதா
ஹம் ஜல் மே பி ஹெய்ன் அவுர் தால் மே பி ஹெய்ன்
சீதா மாரெங்கே
ஸீனா பே மரேங்கே மா மா
ஹல்லா கரேங்கே ஃபிர் வார்ன் கரேங்கே
துஜே சீரேங்கே யா ஜிந்தா காடேங்கே
பத் பத் கே மரேங்கே றோர் கரேங்கே
வலி உனது வலிமை உனது
களம் உனது கடமை உனது
படை உனது தடையும் உனது
எதை கண்டும் துணியும் நெஞ்சம் இது
தினம் தினமும் போராட்டம்
உன் வாழ்க்கை உயிரோட்டம்
புது பாதையில் உன் நாட்டம்
நீதானே தைரிய சாம்ராஜ்யம்
ஸோல்ஜர்… ஸோல்ஜர்.
மூவண்ணமே நம் கலரு
அது தானே உன் உசுரு
இந்த ராஜ்யம் நம் சுவரு
மண்ணை காக்க பிறந்தாயே
ஜெய் ஹோ ஜெய் ஹோ
தினம் தினம் தினம் உனக்கு உண்டு வேலை
நொடி நொடி நொடி உன் பேரை கூறும் நாளை
தேசம் ஒன்று கூடி உனக்கே இடும் மாலை
பெரும் வெற்றி என்றும் நமதே ஜெய் ஹோ
சலாம் ஸோல்ஜர் நீ இருந்தா இல்லை டேஜ்சர்
சலாம் ஸோல்ஜர் நீ நாட்டை காக்கும் பவர்
சலாம் ஸோல்ஜர் உன் பேரில் உண்டு ஃபயர்
சலாம் ஸோல்ஜர் என்றென்றும் நீயே சேவியர்.
1 thought on “சலாம் ஸோல்ஜர் Salaam Soldier Lyrics in Kannada | Sanjith Hegde, Charanraj”